தமிழக மீனவர்கள் 9 பேர் கைது... 2 படகுகள் பறிமுதல்... இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை நீதிமன்றத்தால் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு உட்பட 6 நாகை மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்கள் நாடு திரும்பாத நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications