'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா
Recommended Video
நாகர்கோவில்: அரசியல் களத்தில் நேர்மையாக இருக்கும் என்னை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
கன்னியாக்குமரி மக்களவை தேர்தலில் கடந்த முறை அதிமுக, காங்கிரஸ், திமுக, பாஜக, இடதுசாரிகள் என தனித்தனியா களம் கண்ட நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்த முறை இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, கூட்டணியாகவும், அதிமுக பாஜக ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

கடும் போட்டி
திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹெச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே யார் வெல்வது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்களித்த காங்.வேட்பாளர்
இந்நிலையில், இன்று நடந்து வரும் தேர்தலில் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை குமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வாக்குப்பதிவு செய்தார்.

வசந்தகுமார் நம்பிக்கை
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் களத்தில் உண்மையுடனும், நேர்மையுடனும் இருக்கும் தனக்கு அனைத்து மக்களும் ஆதரவு அளிப்பார் என்றும், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற போவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மக்கள் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிகமாக ஆதரவு அளித்து வருவதாகவும் வசந்தகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்
இதனிடையே கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications