ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ பி.ஆர்.சுந்தரம் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்!
நாமக்கல்: ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ-வும், நாமக்கல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 73 வயதாகும் பி.ஆர்.சுந்தரம், அதிமுகவில் இருந்த போது 2 முறை எம்எல்ஏ-வாகவும், ஒரு முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 73 வயதாகும் அவர், அதிமுகவில் நீண்ட காலம் பயணித்தவர். 1996 முதல் 2001 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் இராசிபுரம் தொகுதி எம்எல்ஏ-வாக செயல்பட்டவர்.

இதனைத் தொடர்ந்து 2014 முதல் 2019 வரை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் உடன் பிரிந்த பி.ஆர்.சுந்தரம், கடைசி காலத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்த அவருக்கு திமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். உடல்நலக் குறைவால் கட்சிப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பி.ஆர்.சுந்தரம் காலமானதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஆர் சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications