சிகிச்சை முடிந்தது.. அமெரிக்காவிலிருந்து அருண் ஜெட்லி ரிட்டர்ன்.. மகிழ்ச்சியடைவதாக ட்வீட்
Recommended Video

நியூயார்க்: சிகிச்சை முடிந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்புகிறார்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, ஜெட்லியிடமிருந்த நிதித்துறை, அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்நிலை சரியானதும் மீண்டும் நிதித்துறை பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி இரவு மருத்துவ பரிசோதனைக்காக அருண் ஜெட்லி திடீரென அமெரிக்காவின் நியூயார்க் சென்றார். பரிசோதனைகள் முடிந்து அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனவே நிதித்துறை, பியூஷ் கோயலிடம் மீண்டும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம், அருண் ஜெட்லி, ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், தாயகம் திரும்புவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.
Delighted to be back home.
— Arun Jaitley (@arunjaitley) February 9, 2019
பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில், அருண் ஜெட்லிக்கு பதிலாக, நிதித்துறை பொறுப்பை ஏற்றுள்ள பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications