அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி- 0 டாலருக்கும் கீழே போனது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக 0 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

Recommended Video

    வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

    கொரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    Coronavirus Impact: WTI crude oil Price crashes below zero dollar for first time in History

    இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை எதிர்கொண்டு வந்தது.

    வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை இன்று 0 டாலருக்கும் கீழே குறைந்து-$40.32 ஆக இருந்தது. இது 321% சரிவு ஆகும்.

    Coronavirus Impact: WTI crude oil Price crashes below zero dollar for first time in History

    WTI கச்சா எண்ணெய் விலை 100% சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விலையை WTI கச்சா எண்ணெய் சந்தித்தது இல்லை.

    பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+