உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 2 லட்சத்தை தாண்டியது
நியூயார்க்: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
Recommended Video
சர்வதேச நாடுகளை கடந்த 4 மாதங்களாக கொரோனா கொடூரமாக தாக்கி நிலை குலையவைத்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மனித உயிர்களை குடித்திருக்கிறது கொரோனா.

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,60,651.
அமெரிக்காவில் கொரோனால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 54,256 ஆகும். உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலியில் 26,384 பேர் மாண்டுபோயுள்ளனர். ஸ்பெயினில் 22,902 பேரும் பிரான்சில் 22,614 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் 20,319 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். அதேநேரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 8,36,683 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications