இந்திய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... துரத்திச் சென்று தாக்கிய 54 வயது நபர் கைது
நியூயார்க் : நியூயார்க்கில் இந்திய வம்சாவளி பெண்ணி\ம் ஆபாச செய்கை செய்து, பின்னர் அவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அவ்நீத் கவுர் என்ற பெண் ஒருவர், தமது தோழியுடன் மன்ஹாட்டன் பகுதியில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர், அவ்நீத் கவுரிடம் ஆபாச செய்கை செய்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.

அங்கிருந்து அவ்நீத் கவுரும், அவரது தோழியும் இறங்கி செல்ல அவர்களை பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவ்நீத் கவுரை பின்புறமாக இருந்து ஆவேசமாக தள்ளி தாக்கி உள்ளார்.
எதிர்பாராத தாக்குலால் நிலைகுலைந்த கவுருக்கு தலை, முகம், கை, கால்கள் என கடுமையாக காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினார். அவ்நீத் கவுரை சரமாரியாக தாக்கி ஆபாசமாக நடந்து கொண்ட அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் அல்லாஷீத் என்பது தெரிய வந்தது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அல்லாஷீத்துக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications