ரொம்ப கொடுமை.. வெறும் 30 வயசுதான்.. மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே.. ஓடும் விமானத்தில் சோகம்!
ஓடும் விமானத்தில் உயிரிழந்த இளம்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
நியூயார்க்: வெறும் 30 வயசுதான்.. மூச்சுவிட முடியாமல் திணறி திணறியே விமானத்தில் உயிரிழந்த பெண்ணின் மரணம் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் ஜூலை மாதம் அமெரிக்காவின் அரிஜோனாவில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்துக்கு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விமானத்தில் இருந்தார்.. திடீரென தனக்கு மூச்சு விட முடியவில்லை என்று கூறினார்.. அதனால், பதறி போன விமான ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் தந்தனர்.
அவருக்கு ஏற்கனவே உடல்ரீதியாக பல பிரச்சனைகள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆக்ஸிஜன் தந்தும் அந்த பெண், திணறி திணறியே உயிரிழந்துவிட்டார்.. இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்த விசாரணையும் ஆரம்பமானழத.. தற்போது, அவர் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்தததாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவருக்கு ஏற்கனவே உடல்ரீதியாக பல பிரச்சனைகள் இருந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆக்ஸிஜன் தந்தும் அந்த பெண், திணறி திணறியே உயிரிழந்துவிட்டார்.. இதையடுத்து அந்த பெண்ணின் மரணம் குறித்த விசாரணையும் ஆரம்பமானது.. தற்போது, அவர் கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழந்ததாக மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையேதான், இந்த மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதியும் உறுதிபடுத்தி உள்ளார்.. அதை பற்றி அவர் சொல்லும்போது, உயிரிழந்த பெண் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கார்லண்டு என்ற பகுதியில் வசித்து வந்தவர் என்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications