பெண் போலீஸ் பாலியல் புகார்.. நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்
ஊட்டி: பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட் சார்லஸ் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் எஸ்பியாக பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது, பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர், தமிழக அரசு தலைமை செயலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கூடுதல் எஸ்பி சார்லஸ், பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் எஸ்பி சார்லசை, கோவை டிஐஜி அலுவலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.. மேலும், இவர் விசாரணை காலம் முடியும் வரை நீலகிரி மாவட்டம் தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications