பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார்:ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகளுக்கு 133;பாஜக-ஜேடியூ-க்கு 100 இடங்கள்-எக்ஸிட் போல்கள் சொல்வது இதுதான்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் சராசரியாக ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகள் 133 இடங்களிலும் ஜேடியூ-பாஜக அணி 100 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்திருக்கின்றன.

Recommended Video

    Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று மாலை நிறைவடைந்த உடன் எக்ஸிட் போல் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகின. மொத்தம் 7 எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    பீகார்: ஜேடியூ-பாஜக 110 முதல் 117; ஆர்ஜேடி- காங். 108 முதல் 123 இடங்கள்: நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச்பீகார்: ஜேடியூ-பாஜக 110 முதல் 117; ஆர்ஜேடி- காங். 108 முதல் 123 இடங்கள்: நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச்

    All Exit Polls seat prediction for RJD-Cong 133, BJP- JDU 100 seats

    இந்த 7 எக்ஸிட் போல் கணிப்புகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு கிடைக்கும் தோராய இடங்கள்:

    • ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் 133
    • ஜேடியூ- பாஜக 100
    • எல்ஜேபி- 4
    • இதர கட்சிகள்- 6

    English summary
    According to the All Exit Polls the seat prediction for RJD-Cong-Left is leading with 133 seats, BJP- JDU is at 100 seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X