பீகார்: ஜேடியூ-பாஜக 110 முதல் 117; ஆர்ஜேடி- காங். 108 முதல் 123 இடங்கள்: நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் அணி அதிகபட்சமாக 123 இடங்களை கைப்பற்றலாம் என்கிறது நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகள்.
Recommended Video
Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக-ஜேடியூ அணிக்கு பின்னடைவாக இருக்கும் என சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சில எக்ஸிட் போல் முடிவுகளில் ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகள் அணி அமோக வெற்றியை அறுவடை செய்யும் என தெரிவித்துள்ளன. நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகள்:
- ஜேடியூ-பாஜக அணிக்கு 110 முதல் 117 இடங்கள்
- ஆர்ஜேடி- காங். அணிக்கு 108 முதல் 123 இடங்கள்
- எல்ஜேபிக்கு 4 முதல் 10 இடங்கள்
- இதர கட்சிகளுக்கு 8 முதல் 23 இடங்கள்
- நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச் எக்ஸிட் போல் முடிவுகளில் வாக்கு சதவீதம் தொடர்பான கணிப்பு:
- ஜேடியூ-பாஜக அணிக்கு 33-41%
- ஆர்ஜேடி-காங். அணிக்கு 39-47%
- எல்ஜேபிக்கு 71-12%
- இதர கட்சிகளுக்கு 5-14%.












Click it and Unblock the Notifications