பீகாரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் ஆளுநரை நேரில் சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார்.
பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களை பெற்ற பாஜக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து பீகார் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்தார் நிதிஷ்குமார். அப்போது, பீகாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், முதல்வராக திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளேன். ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றார்.
இதனிடையே பீகார் துணை முதல்வராக மீண்டும் சுஷில்குமார் மோடியே பதவி வகிப்பார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications