பீகார்: 2ம் கட்ட வாக்குப் பதிவு இடங்களில் இன்று பிரசாரம் ஓய்வு! மோடி 4 கூட்டங்களில் பங்கேற்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைகிறது. பிரதமர் மோடி இன்று பீகாரில் 4 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.

2-ம் கட்ட வாக்குப் பதிவு வரும் 3-ந் தேதி நடைபெற உள்ளது. 17 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 94 தொகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது.
2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34% கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டவர்கள். 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று பீகாரில் 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். சமஸ்திபூர், பஹாகா ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் மோடியுடன் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்கிறார். பீகார் தேர்தலில் 3-வது முறையாக மோடி இன்று பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications