பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
பீகார் சட்டசபை தேர்தல் களத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நாளைதான் நடக்கப் போகிறது. முதுபெரும் தலைவர்களான பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 1990களின் இளைஞர்களான தேஜஸ்வி யாதவ், சிராக் பாஸ்வான் ஆகியோர் இடையேதான் போட்டி என பீகார் தேர்தல் களம் இருந்தது.

பிரதமர் மோடி, நிதிஷ்குமாரின் தீவிர பிரசாரங்கள் ஒருபக்கம்.. இன்னொரு பக்கம் ஏதோ ஒருநம்பிக்கையை எதிர்பார்த்து தேஜஸ்வி, சிராக் பாஸ்வான் பின்னால் அணி திரண்ட இளைஞர்கள்... இப்படியான காட்சிகள் அரங்கேறிய பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.

பீகார் தேர்தல் முடிவுகள் எப்படியானதாக இருந்தாலும் தொண்டர்கள் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ரவுடிகளைப் போல நடந்து கொள்ள கூடாது என பொறுப்புணர்வுடன் தேஜஸ்வி யாதவ் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் வென்றால் நாட்டிலேயே மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமையுடன் அரியாசனம் ஏறுவார் தேஜஸ்வி.

இந்த சூழ்நிலையில் இன்று தமது பிறந்த நாளை பாட்னாவில் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடினார் தேஜஸ்வி யாதவ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications