புதுச்சேரியில் பரிதாபம்... அதிமுகவை விழுங்கும் பாஜக- 3 தொகுதிகள்தான் தர முடியுமாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்த அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிதான் என பாஜக அடம்பிடிப்பதால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன.

புதுவை நிலவரம்
அதேபோல் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக கூட்டணி அமைத்திருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய்வை தனித்து போட்டியிடுகின்றன.

அதிமுகவுக்கு 3 தொகுதிகள்
என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும் பாஜக- அதிமுகவுக்கு 14 தொகுதிகளும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜகவோ அதிமுகவுக்கு வெறும் 3 தொகுதிகள்தான் தர முடியும் என்கிறது.

அதிமுக- பாஜக
புதுச்சேரியில்தான் அதிமுக கட்சி தொடங்கிய 2-வது ஆண்டிலேயே 1974-ல் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜகவுக்கு இதுவரை புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லை. நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேர்தான்.

பாஜகவுக்கு 11 தொகுதிகள்
ஆனாலும் அதிமுகவை ஆட்டுவிக்கு கட்சியாக புதுச்சேரியில் பாஜக அடம்பிட்டிக்கிறது. பாஜக 11 தொகுதிகளிலும் 3-ல் மட்டுமே அதிமுக போட்டியிட வேண்டும் என்றும் கெடுபிடி காட்டுகிறது. இதனால் புதுச்சேரி அதிமுக மிக கடுமையான அதிருப்தியில் உள்ளதாம்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications