புதுச்சேரியில் பாகூர் தவிர 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் பாகூர் தொகுதி தவிர 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் விசிக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதில் பாகூர் தவிர 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்ப்பட்டது.
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் விவரம்:
- உருளையன்பேட்டை - எஸ். கோபால்
- உப்பளம்- அனிபால் கென்னடி
- மங்கலம்- சண்குமரவேல்
- முதலியார்பேட்டை- எல். சம்பத்
- வில்லியனூர்- ஆர். சிவா
- நெல்லித்தோப்பு- வி. கார்த்திகேயன்
- ராஜ்பவன் - எஸ்.பி. சிவக்குமார்
- மண்ணாடிப்பட்டு- ஏ. கிருஷ்ணன் என்ற ஏ.கே. குமார்
- காலாப்பட்டு- எஸ். முத்துவேல்
- திருப்புவனை(தனி)- ஏ. முகிலன்
- காரைக்கால் (தெற்கு)- ஏ.எம்.ஹெச். நாஜிம்
- நிரவி திருப்பட்டினம்- எம். நாகதியாகராஜன்
More From
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?











Click it and Unblock the Notifications