புதுவை திமுக எம்.எல்.ஏ சிவா, முதல்வர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா- நாராயணசாமிக்கு மீண்டும் டெஸ்ட்
புதுச்சேரி: புதுவை திமுக எம்.எல்.ஏ. சிவாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் நாராயணசாமியின் அலுவலக உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையன்று 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,522 ஆக அதிகரித்தது. புதுவையில் மொத்தம் 159 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இம்மாநிலத்தில் அமைச்சர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் உருளையன்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ சிவாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பிரபுவுக்கும் கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications