புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல்.. 144 தடை உத்தரவு அமல்.. பல புதிய கட்டுப்பாடுகள்
புதுவை: புதுச்சேரியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு 144 தடையுத்தரவு அமலுக்கு வந்ததுள்ளது.
Recommended Video

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது..

இதனால் மூன்று மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை ஏழு மணியுடன் நிறைவடைந்தது. ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுவையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்தத் தடையுத்தரவு அடுத்த 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இனி வாக்குப்பதிவு முடிவு வரை பொதுக்கூட்டத்தையும், ஊர்வலத்தையும் எந்த அரசியல் கட்சிகளும் நடத்தக்கூடாது. மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது.
மேலும் சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேனர்களை வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஸ்பீக்கர்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் 40 கம்பெனி துணை ராணுவ படையினர், 5000 போலீசார் ஈடுபட உள்ளனர். கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications