முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு! இன்று விசாரணை
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் நீதிபதி மாற்றுப் பணிக்கு சென்றுவிட்டதால் அந்த வழக்கு புதுக்கோட்டை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியிடம் சென்றது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயபாஸ்கரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகவில்லை, அவர்களது வழக்கறிஞர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் மட்டுமே ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை மார்ச் 22 ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி ஒத்தி வைத்து உத்தரவிட்டார். அதன்படி இன்று விசாரணைக்கு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications