கட்டுப்பாட்டில் கொரோனா... தமிழகத்திடம் ஆலோசனை கேட்கிறது தென் ஆப்ரிக்கா -அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழகத்திடம் தென் ஆப்ரிக்கா ஆலோசனை கேட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இதேநிலை தொடர்வதற்கான அனைத்து பணிகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறினார்.

கொரோனாவை பொறுத்தவரை தமிழகத்தின் செயல்பாடுகளை கண்டு இன்று உலக நாடுகளே வியப்பதாகவும் பிரிக்ஸ் நாடுகள், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொரோனாவை கட்டுப்பத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறையிடம் ஆலோசனை கேட்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோனா சோதனையில் உலகமே வியக்கும் அளவுக்கு தமிழகம் செயல்பட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இன்றும் கூட தமிழகத்தை பல்வேறு மாநிலங்களும் புருவம் உயர்த்தி பார்ப்பதாக தெரிவித்தார்.
கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்த போது அரசு என்ன செய்கிறது எனக் கேள்வி எழுப்பியவர்கள் இன்று கொரோனா பரவல் குறைந்துவிட்டதை அடுத்து வாய்திறப்பதில்லை எனக் கூறினார்.
மேலும், வரும் 170ம் தேதி விராலிமலையில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி மழை காரணமாக தள்ளி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications