பிரசாரம் ஓவர்.. நேராக ராமேஸ்வரத்திற்கு வண்டியைவிட்ட யோகி ஆதித்யநாத்.. ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு
ராமேஸ்வரம்: தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினார்.
தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகின்றர். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
முதலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனினாவசனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது நடத்தப்பட்ட பைக் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் அங்குச் சற்று பதற்றம் நிலவியது.

அதைத்தொடர்ந்து விருதுநகரில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ராமேஸ்வரம் அமைந்துள்ள புண்ணிய பூமிக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாகக் கூறி, தனது பேச்சைத் தொடங்கினார்.
இந்நிலையில், இரவு ராமேஸ்வரம் சென்ற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு அமைந்துள்ள ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications