ராமநாதபுரம் உல்லாசம்.. வருங்கால மனைவியின் அந்தரங்க வீடியோ.. பதறிப்போன மாப்ளை.. திகுதிகு திருவாடானை
ராமநாதபுரம்: நண்பர் அழைத்ததால், நம்பிக்கையின் பேரில் அவரது வீட்டிற்கு சென்றார் 19 வயது இளம்பெண்.. அப்போதுதான் அந்த கொடுமை நடந்துள்ளது.
திருவாடானை: இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி மிரட்டிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு.. 20 வயதாகிறது.. இவர் எந்நேரமும் சோஷியல் மீடியாவிலேயே இருப்பவராம்.. அந்தவகையில், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார்.
நண்பர்: அப்போது 19 வயது பெண் ஒருவர், சந்துருவிடம் அறிமுகமாகியிருக்கிறார்.. நாளடைவில் இருவருமே நட்புரீதியாக பேசத்துவங்கினர்.. ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை பகிர்ந்துகொண்டு, இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.. ஒருமுறை, அந்த பெண்ணுக்கு போன் செய்த சந்துரு, தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்..
இந்த இளம்பெண்ணும், நண்பரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் ஆர்வத்தில், சந்துருவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.. அப்போதுதான் தெரிந்தது அந்த வீட்டில் ஏற்கனவே சந்துருவின் நண்பர்கள் தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 2 பேர் இருந்திருக்கிறார்கள்.. ஆக மொத்தம் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்க்கிறார்கள். இந்த கொடுமையை, அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர்.
நிச்சயதார்த்தம்: இதற்கு பிறகு, இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் அந்த பெண் சொல்லாமல் இருந்துவிட்டார்.. சமீபத்தில் அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது..
நண்பர்கள் 3 பேரும் பலாத்காரம் செய்த வீடியோவை, மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துவிட்டார்களாம்.. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை, கல்யாணதையே நிறுத்திவிடடார்.. அப்போதும், அந்த நண்பர்கள் 3 பேரும் அடங்கவில்லை.. மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு வரவேண்டும் என்றும், பணம் கேட்டும் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
புகார்: எல்லாவகையிலும் தன் வாழ்க்கையை பாதிக்கப்பட்டதை உணர்ந்த அந்த பெண், இதற்கு மேலும் 3 பேரையும் விட்டால், மற்ற பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று நினைத்து, திருவாடானை மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆனால், சக்தி என்பவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications