நீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை! ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்
சேலம்: சேலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சுட்டிக் காட்டி ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஆங்காங்கே தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் ஆறுகளில் ஊற்று தோண்டி அதிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் எப்போது வரும் என இரவு நேரங்களில் தீப்பந்தங்களுடன் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை விளக்கிக் கூறும் ஒரு போஸ்டர் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

நீர்
அதில் தோற்றம் என்ற இடத்தில் ஆதி என்றும் மறைவு என்ற இடத்தில் 2050 (ஆரம்பம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீ(ர்) அழுதாலும் கண்ணீர் (நீர்) வருவதில்லை.

கவலை இல்லை
காரணம் மனிதன்தான் என்பது அவனுக்கும் புரியவில்லை! நீ(ர்) இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை! நீ (ர்) மறைந்தால் மனிதகுலமே இல்லை!

அஞ்சலி
தெய்த்திரு கண்ணீர் அவர்கள் நீர் இன்றி தவிக்கப்போகும் உயிருக்கும் உலகிற்கும் எங்களது பணிவான கண்ணீர் அஞ்சலி. மகன்கள்- மரம், மலை, அணை, கணவன்- காற்று, மகள்கள்- குளம், ஏரி, நதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரல்
இதில் நீர் சொட்டும் புகைப்படம் போடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சேலம் முழுவதும் வைரலாகி வருகிறது. எதார்த்தத்தை விளக்குவது போல் இருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications