சேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் துணிக்கடையில் புகுந்து அதன் உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நங்கவள்ளியில் ஒரு துணிக்கடை உள்ளது. இந்த துணிக்கடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுதங்கமணிக்குச் சொந்தமானதாகும்.

CCTV footage shows attempt murder in Salem

இங்கு கடந்த 16 ஆம் தேதி கடைக்குள் நுழைய இரு மர்ம நபர்கள், வேலு தங்கமணியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். படுகாயங்களுடன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட தங்கமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இருந்த மர்மநபர்கள் அடையாளம் தெரிந்தது. எனினும் அவர்களை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

CCTV footage shows attempt murder in Salem

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த நிலையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்த போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

CCTV footage shows attempt murder in Salem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+