பாமக எம்எல்ஏ அருள் ராஜினாமா? ராமதாஸ் - அன்புமணி மோதலால் விழும் முதல் விக்கெட்!
Subscribe to Oneindia Tamil
சேலம்: பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராவிட்டால் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும், மகனும், மாநில தலைவரான அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே தொடர்ந்து மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இது பாமகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் பாமகவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வராவிட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அருள் அறிவித்துள்ளார். இவர் தற்போது சேலம் மேற்கு சட்டசபை தொகுதியின் பாமக எம்எல்ஏவாக உள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications