வினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mettur water level at 120.83 ft, 60,000 cusecs water released

    சேலம்: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 24,169 என இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணைக்கான நீர் வரத்தானது 10,396 கன அடியாக இருந்தது. இன்று காலை இந்த நீர்வரத்து 2 மடங்கு அதிகரித்திருக்கிறது.

    Inflow of Water level in Mettur Dam increase

    தற்போதைய நிலையில் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 24,169 கன அடிநீர் வருகிறது. தமிழகம், கர்நாடகாவில் மழை அதிகமாக பெய்து வருவதால் நீர் வரத்து உயர்ந்துள்ளது.

    காவிரி டெல்டா பாசனத்துக்காக 22,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. கால்வாய் பாசனங்களுக்காக 700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

    இன்று காலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.97 கனஅடி; நீர் இருப்பு: 88.71 டிஎம்சி என இருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+