சேலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லேசான நில அதிர்வு.. பீதியில் உறைந்த மக்கள்!
சேலம்: சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தின் மேட்டூர், ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவானதாக பின்னர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் சேலம் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டது.
சேலம் மாவட்டத்தின் ஓமலூர், கடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications