சேலம் மாவட்டத்தில் மாஸ்.... 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய பாமக
சேலம்: சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 288 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக அணியில் போட்டியிட்ட பாமக 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.
சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. இம்மாவட்டத்தில் மொத்தம் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், 288 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன.

சேலத்தில் மொத்தம் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக அணி 13-ல் வென்றுள்ளது. இதில் அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த பாமக 39 ஒன்றிய கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது.
பாமக பெற்ற ஒன்றிய கவுன்சிலர் விவரங்கள்:
எடப்பாடி- 3; காடையாம்பட்டி-1; கொளத்தூர்- 3; கொங்கணாபுரம்- 2; மகுடஞ்சாவடி- 1;
மேச்சேரி-4; நங்கவள்ளி-5; ஓமலூர்- 4; சங்ககிரி-1; தாரமங்கலம்- 4; வீரபாண்டி- 1;
ஆத்தூர்-1; பனமரத்துப்பட்டி-1; பெத்தநாயக்கன்பாளையம்-4; தலைவாசல்-2; வாழப்பாடி-2;
இவற்றில் நங்கவள்ளி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகள் பாமகவுக்கு கிடைக்கக் கூடும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications