கள்ளக்குறிச்சியில் சோகம்.. கோயில் திருவிழாவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று திருவிழாவின் போது ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். பலூனில் காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அங்கு நின்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று திருவிழா நடந்து வந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பலூனில் காற்று நிரப்பும் ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டருடன் தள்ளுவண்டியில் ஒருவர் பலூன்கள் விற்றுக்கொண்டு வந்தார்.

அப்போது திடீரென ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆற்றுத் திருவிழாவின் போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அங்கு நின்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications