சேலம் ஏற்காட்டில் கொட்டி தீர்க்கும் மழை.. போகாதீங்க! சுற்றுலா வாகனங்களுக்கு தடை!
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்காடு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஏற்காட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.
அக்.24ம் தேதி வரை சுற்றுலா, கனரக வாகனங்கள் ஏற்காடு மலைக்கு வர வேண்டாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். எனவே சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்வதை தவிர்க்க வேண்டும்.













Click it and Unblock the Notifications