இலங்கையில் நேற்றும் முஸ்லிம்கள் மீது சிங்களர் தாக்குதல்!!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் 2வது நாளாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது வெலிப்பன்ன என்ற இடத்தில் சிங்கள கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய நகரங்களில் சிங்கள காடையர் கும்பலான பவுத்த பிக்குகள் கட்சியான 'பொதுபலசேனா'வினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகினர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் வெலிப்பன்ன என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சிங்களர்கள் திரண்டு, ஊரடங்கு உத்தரவை மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
அப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications