யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை வீடியோ கான்பரன்சில் திறந்து வைக்கும் மோடி
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் சீரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ந் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது துரையப்பா விளையாட்டரங்கம். இந்த விளையாட்டரங்கத்தை சீரமைக்க இந்தியா நிதி உதவி செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவ்விளையாட்டரங்கம் சீரமைக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த விளையாட்டரங்கத் திறப்பு விழா வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியும் மைத்ரிபால சிறிசேனவும் இணைந்து விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்து உரையாற்ற உள்ளனர். இந்த விளையாட்டரங்கத்தால் யாழ்ப்பாணத்தின் 50,000 மாணவர்கள் பயனடைவர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications