இலங்கை தேர்தல் களம்.. மட்டக்களப்பில் சவால்விடும் 'நாம் திராவிடர் கட்சி'
மட்டக்களப்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக 'நாம் திராவிடர்' என்ற புதிய கட்சி களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக நாம் திராவிடர் கட்சியின் தலைவர் மோகன் கூறியதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் நிராகரிக்கிறோம். நாம் திராவிடர் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலான கட்சியாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விதவைகளுக்கான வாழ்வாதாரம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே தேர்தலில் நிற்கிறோம்.
நடைபெறும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் பேரினவாத கட்சிகளுடன் இரகசிய உடன் படிக்கைகளை செய்து கொண்டுதான் வந்துள்ளன. ஆனால் நாம் திராவிடர் கட்சி எந்த ஒரு பேரினவாதக்கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ளாமல் தனித்தே போட்டியிடுகிறோம்.
இவ்வாறு மோகன் கூறினார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications