தமிழக மீனவர் படகுகளை ஒருபோதும் திருப்பி தரமாட்டோம்... இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர
மட்டக்களப்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஒருபோதும் திருப்பி தரமாட்டோம் என்று அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த அமரவீர பேசியதாவது:
வடமாகாண கடலில் தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால் மீன்வளம் அழிகிறது. இதனால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும். இலங்கை வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஒருபோதும் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை நாங்கள் திருப்பி கொடுக்கமாட்டோம். தமிழக மீனவர்கள் அத்துமீறலை தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.
இவ்வாறு மகிந்த அமரவீர கூறியுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications