இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர் படகுகளை அனுமதிக்கவே மாட்டோம்: ரணில் விக்கிரமசிங்கே 'அடம்'
கொழும்பு: தமிழக மீனவர் படகுகளை ஒருபோதும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்கவே முடியாது என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கும் படகுகளுக்கு இலங்கை அரசு லைசென்ஸ் வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை உருவானது.

ஆனால் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஒருபோதும் இந்திய மீனவர் படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
ரணிலின் இந்த கருத்து தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications