விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி போட்ட விவகாரம் மிகக் கோரமான இனப்படுகொலை: சிவாஜிலிங்கம்
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவம் கைது செய்த விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி செலுத்திய விவகாரம் மிகவும் கோரமான இனப்படுகொலை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜிலிங்கம் பேசியதாவது:
இலங்கை ராணுவம் கைது செய்த 15,000 விடுதலைப் புலிகளுக்கு விஷ ஊசி போட்டிருக்கிறது; உணவில் விஷம் கலந்து இருக்கிறது என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுமட்டும் நிரூபிக்கப்பட்டால் மிகவும் கோரமான இனப்படுகொலை. இப்படியான ஒரு சதி திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை வடக்கு மாகாண சபை பாதுகாக்கும்.

ஆகையால் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தங்களைப் பதிவு செய்வதற்காக வடக்கு மாகாண முதல்வர் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார்.
இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications