ராஜபக்சேவுக்காக அழுதோம்தான்..பிரேதத்தை வீட்டுலயா வைப்பாங்க? கேட்பது ஆதரவாளர் விஜித்த முனி
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதற்காக அழத்தான் செய்தோம்.. அதற்காக பிரேதத்தை வீட்டிலா வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று இலங்கை எம்.பி. விஜித்த முனி சோய்சா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியும் அவரை கை கழுவிவிட்டது. அக்கட்சியில் ஒரு சிலர்தான் இன்னமும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் அதிபர் மைத்ரிபால சிறிசேன பக்கம் சாய்ந்துவிட்டனர்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சேவை ஆதரித்து வந்த எம்.பி. விஜித்த முனி சோய்சா, நமது வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவர் மீது அன்பு இருந்தது.
அவர் இறந்துவிட்டதற்காக அழுதுவிட்டோம். அன்பு இருக்கிறது என்பதற்காக பிரேதத்தை வீட்டில் வைக்கவா முடியும்? அதுபோல ராஜபக்சே தேர்தலில் தோற்றதற்காக நாங்கள் அழுது முடித்துவிட்டோம். இனி அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications