போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உலக நாடுகளின் கோரிக்கை.
இந்நிலையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
தற்போது ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசே விசாரணை நடத்தும். இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ஐ.நா. அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்துவது நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. இத் தீர்மானத்தின் மீது வருகின்ற 17, 18 தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications