இனப்படுகொலை என்பதா?: தமிழக முதல்வருக்கு இலங்கை அமைச்சர் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதற்கு அந்நாட்டு அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.

இது குறித்து இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், இலங்கையில் நடந்த போர் சம்பவங்களை இனப்படுகொலை என கடுமையான வார்த்தைகளால் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கையின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கண்டனம் முறைப்படி இந்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications