இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சகோதரருக்கு "கோடாலி" வெட்டு!
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் சகோதர் பிரியந்த சிறிசேன கோடாலியால் தாக்கப்பட்டதால் படுகாயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மைத்ரிபாலவின் சகோதர் பிரியந்த சிறிசேன, பொலன்னறுவ என்ற இடத்தில் தமது நண்பர் கரகே லக்மல் என்பவருடன் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரியந்த சிறிசேனவை, கோடாலியால் கரகே லக்மல் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதில் படுகாயங்களுடன் நிலைகுலைந்த பிரியந்த, பொலன்னறுவ மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொழும்புக்கு பிரியந்த சிறிசேன கொண்டு செல்லப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிரியந்த சிறிசேனவை கோடாலியால் வெட்டிய கரகே லக்மல், போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications