கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை: அதிர்ச்சித் தகவல்
கொழும்பு: இலங்கை கிளிநொச்சியில் வாழும் தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாக கிறிஸ்தவ போதகர் ஒருவர் வாடிகனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னர் கிளிநொச்சி நகரம் விடுதலை புலிகளின் தலைநகரமாக இருந்தது. பின்னர் விடுதலை புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அங்கு இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு வேரவில், சிரஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் மங்களராசா என்பவர் கத்தோலிக்க மத தலைமை இடமான வாடிகனுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழ் பெண்களை கட்டாய படுத்தி அரசு கருத்தடை செய்து வருகிறது. இதை தடுக்க கத்தோலிக்க சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாவட்ட சுகாதார அதிகாரி ரவீந்திரன் கூறும்போது, ‘இந்த புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications