திருச்சி விமானநிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து லேப்டாப் சார்ஜரில் வைத்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
திருச்சி விமானநிலையத்தில் நடந்த சோதனையில், கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பக்ரூதின் என்கிற பயணியிடம் இருந்து ஒரு கிலோ 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பக்ரூதின் என்கிற அந்த பயணி தன்னிடம் இருந்த லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 40 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications