நாமக்கல், அரியலூரில், பைக், லாரிகளில் தேர்தல் பறக்கும்படை சோதனை.. பல லட்சம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
அரியலுார்: அரியலுார் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.5 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அலங்காநத்தம் பகுதியில் பைக்கில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படையினர் லாரி ஒன்றை சோதனை செய்த போது ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை மாரியப்பன் என்பவர் கணக்கில் காட்டாமல் எடுத்து சென்றார்.
இதேபோல மயிலாடுதுறை அருகே கணக்கில் காட்டாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் மினி லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் பஸ் நிறுத்தம் அருகே பைக் ஒன்றை சோதனை செய்தபோது, கணிக்கில் காட்டாமல் ரூ.5 லட்சம் எடுத்து சென்றது தெரியவந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications