ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இதுவரை 10 பேர் மனு தாக்கல்...
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இதுவரை 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 6 வதாக ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார்
வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாள் ஆகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர்களாக ராமதாஸ், மனோகரன், வெங்கடேஷ், வசந்தகுமார், குமாரசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா 6 வதாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக அ.தி.மு.க. வின் அவைத் தலைவர் மதுசூதனன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், மோகன்ராஜ், அப்துல் வாஹித், மாரிமுத்து ஆகிய சுயேட்சை வேட்பாளர்கள் என வெள்ளிக் கிழமை வரை மொத்தம் 10 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications