ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் கட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. ஹைகோர்ட் மதுரை கிளையின் கோரிக்கையை ஏற்று, அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளருடன் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலகட்டத்தை கணக்கில் கொண்டு, 10 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சம்பள பிடித்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications