சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து புறப்படும் 10 ரயில்கள் இன்று ரத்து
சென்னை: சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் ரயில்களை இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இன்று புறப்படும் 10 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மும்பை சிஎஸ்டி மெயில் (11028), மும்பை எக்ஸ்பிரஸ் (11042), டெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் (12673), ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842), பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (12852), கொல்லம் எக்ஸ்பிரஸ் (06124).
சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (11063), தூத்துக்குடி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16130), ஆலப்புழா-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22640) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications