வியர்க்குரு, அம்மை நோய் வராமல் தடுக்க வேண்டுமா? நம்பிக்கையோடு இதை செய்யுங்க
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இன்று சேத்தாண்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இன்று நடைபெற்ற சேத்தாண்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் களிமண்ணை உடலில் பூசிக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
கமுதி முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனி உத்தர திருவிழா மார்ச் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 13-ம் நாள் சேத்தாண்டி திருவிழாவையொட்டி ஊரணி கரையில் களிமண்ணை பக்தர்கள் உடல் முழுவதும் பூசி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இத்திருவிழாவில் பக்தர்கள், அக்னிசட்டி, பூச்சொறிதல், திருவிளக்குபூஜை, உருண்டு கொடுத்தல் உட்பட பல நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இத்திருவிழாவில் பங்கேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
கோடை காலத்தில் அம்மை, வியர்க்குரு, வேனல் கட்டி போன்ற தோல் வியாதிகளை தவிர்க்க திருவிழாக்களில் இதுபோன்ற இயற்கை மருத்துவத்தை வழிபாட்டு முறையாக பொதுமக்கள் காலம் காலமாக நம்பிக்கையோடு பின்பற்றி வருகின்றனர். கடந்த 100 ஆண்டாக கமுதியில் இந்த சேத்தாண்டி வழிபாடு நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications