எங்க வீட்டில் 10வது வருட கொலு.. வாழ்த்துங்கள் வாசகர்களே!
Recommended Video

சென்னை: சென்னையிலிருந்து இன்னொரு கொலு கண்காட்சி. நமது வாசகர் சிவகாமி முருகன் அனுப்பியுள்ளார்.
நவராத்திரி என்றால் கொலு அலங்காரம்தான். ஒவ்வொரு நாளும் கொலு பூஜை களை கட்டும் வீடுகளில். நமது வாசகர் சிவகாமி முருகன் நமக்கு தனது வீட்டு கொலு காட்சியை புகைப்படங்களாக அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை எர்ணாவூர் தமிழ்நாடு மின்சார வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சிவகாமி முருகன் குடும்பத்தினர் 10வது வருடமாக கொலு வைத்து வருகின்றனராம்.

10வது வருட கொலு
இந்த கொலுவையும் வழக்கம் போல வித்தியாசப்படுத்தி, பிரமாதப்படுத்தியுள்ளனர். படத்தில் பார்த்தாலே தெரிகிறது, கொலு எத்தனை அழகாக இருக்கிறது என்பது.

சூப்பர் விளக்கலங்காரம்
விளக்கு அலங்காரம் டாப்பாக இருக்கிறது. மொத்த கொலுவுக்கும் இது தனி லுக் கொடுத்து விட்டது. ஒளிரும் கொலுவாவுகம் இது காட்சி தருகிறது. பார்ப்பவர்களை ஈர்க்கிறது இந்த விளக்கலங்காரம்.

2 அடுக்குகளில் சிலைகள்
மொத்தம் 2 அடுக்குகளில் பொம்மைகள் அழகுற வைக்கப்பட்டுள்ளன. முப்பெரும் தேவியர் முதல் மினி பார்க் வரை ஏகப்பட்ட பொம்மைகள். எல்லாமே அழகு, அழகு, பேரழகு.!

அழகு
அடைசலாக பொம்மைகளைக் குவித்து வைக்காமல், படு க்யூட்டாக, நீட்டாக அடுக்கி வைத்துள்ளனர். பாந்தமான கொலு காட்சியாக இது ஜொலிக்கிறது. பக்தியும், காட்சியுமாக உள்ள இந்த கொலுவுக்கு நமது வாழ்த்துகள். நவராத்திரிக்கும் சேர்த்து வாழ்த்துகள்!
[வந்துருச்சு நவராத்திரி.. கொலு வச்சாச்சா.. ஷேர் பண்ணுங்களேன் எங்களுடன்!]
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications