11 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம்.. டிஜிபி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 11 கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை டிஜிபி ராமானுஜம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வெளி மாவட்டங்களில் பணியில் இருந்தவர்களான மலர்விழி, மங்கையர்க்கரசி ஆகியோர் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் சென்னை காவல்துறை அகாடமியில் கூடுதல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மதுரை காவல்துறைப் பயிற்சிப் பள்ளியில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்து வந்த வசந்தகுமாரி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தலைமையக கூடுதல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை டிஜிபி ராமானுஜம் பிறப்பித்துள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications