இது தான் பைனல் லிஸ்ட்: ஏற்காடு இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி

ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் சரோஜா, தி.மு.க. சார்பில் மாறன் உள்ளிட்ட மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சபாபதி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளான இன்று ஒருவர் மட்டும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். எனவே, அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஏற்காடு தொகுதியில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications